விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா. அனி. மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க. பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்