ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட” பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டை மற்றும் மகளிர் உரிமை கையடுகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயுத தீர்வுத் துறை அமைச்சர் சு. முத்துசாமி வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் பா செல்வராஜ்,ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம்,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோசினி சந்திரா,கூடுதல் ஆட்சியர் மனிஷ்,மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ்,மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி உட்பட பலர் உள்ளனர்.