திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி சுல்லெரும்பில்காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கையை வைத்தனர் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகவேல் துணைத் தலைவர் வி.பி.செந்தில்குமார், பற்றாளர் செல்வக் கொடி வடக்கு ஒன்றிய செயலாளர் மணி ஊராட்சி செயலர் கர்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஜாகீர் உசேன் அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி,கிராம செவிலியர் கரோலின், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்