முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் ரேசன்கடை இடியும் நிலையில் பழுதடைந்து கிடந்ததை அதிகாரிகள் குழு பார்வையிட்டுரேன் கடையை புதிய இடத்திற்கு மாற்றம் செய்தனர். முதுகுளத்தூர் தாலுகாநல்லூர் ரேசன்கடை இடியும் நிலையில் உள்ளதாக நல்லூர் ஊராட்சி மன்றதலைவா செல்லப்பாண்டி புகார் செய்தார். அதிகாரிகள் குழு ஆய்வு செய்து புதிய இடத்திற்கு ரேசன்கடையை மாற்றம் செய்தனர்.