ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மொடச்சூர் ஊராட்சி வேட்டைக்காரனகோயில் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் ஒ.பி.மாரியப்பன் தலைமையில், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன், மொடச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.சரவணக்குமார், முன்னாள் யூனியன் சேர்மன் சரஸ்வதி குமாரசாமி.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம்ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்துகொண்டு புதியவாக்காளர்கள் பட்டியலில்புதிய வாக்காளர்களைளசேர்ப்பது,கூட்டுறவு சங்க தேர்தல்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும்,எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்பாராளுமன்ற தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கட்சிநிர்வாகிகளுக்கு வழங்கினர். தொடர்ந்துதிமுக இளைஞரணி சார்பாகஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியின் தொடர்ச்சியாகஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமையில் திமுகமாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் வீடுவீடாக சென்று புதிய உறுப்பினர்கள்கோபிசெட்டிபாளையம்,மொடச்சூர், ,கூகலூர் கொளப்பலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில்இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம்,லக்கம்பட்டி பேரூர்கழகச் செயலாளர் க.வே.சு.வேலவன்சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர்கைலாஷ் குமார்,முன்னாள் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுஅமைப்பாளர்தேவராஜ்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் கோதண்டபாணி, அமராவதி நாராயணன்,கே.சி. மூர்த்தி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்ரமணியம்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ரவிக்குமார், உட்பட ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.