கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள கோவை அத்லெடிக் கிளப்பிற்கு ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் டெக்சிட்டி முன்னாள் மாவட்ட கவர்னர் கொரியச்சன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தடை ஓட்ட உபகரணங்கள் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் வழங்கினார்.உடன் தலைவர் விஜய் குமார்,செயலாளர் தேவி மாருதி,ஆனா ஸ் தலைவர்கள் பவித்ரா,லேயாஜுடி மற்றும்கார்த்திகேயன்,ஜுடிஅலெக்ஸ்,லதா கார்த்தி,மற்றும் கோவை அத்லெடிக் பயிற்சியாளர்கள் ரத்தினவேல்,கஸ்தூரி, துரைராஜ்,அலெக்ஸ்,குரு, சிவக்குமார்,வீரர் வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.