ஈரோடுவடக்குமாவட்டம் டி.என்.பாளையம்ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில்இல்லம்தோறும் இளைஞர் அணி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமை காசிபாளையம் பேரூராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் எம். சிவபாலன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ்ஆகியோர் துவக்கிவைத்தனர். அருகில்பேரூர் கழகச் செயலாளர் எம்.எம். பழனிச்சாமி.பேரூராட்சி தலைவர் தமிழ்செல்வி வெற்றிவேல், துணைத் தலைவர் பி.கே.ராமசாமி,ஒன்றிய இளைஞரணிஅமைப்பாளர் யோகேஸ்வரமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.