தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வருகிற 8ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வைத்து தென்காசி மாவட்ட வாக்குச் சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது.
அந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னோட்டமாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான பழனிநாடார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர்கள் ரஞ்சன்குமார் மற்றும் பிரின்ஸ் எம்.எல் ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.பி. இராமசுப்பு, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முரளிராஜா,முத்துசாமி, சட்டநாதன், ஜேம்ஸ், சங்கை கணேசன் திருஞானம், மணிகண்டன், நாகராஜன்,மாநில நிர்வாகக்குழு சங்கரகுமார்
எஸ்.ஆர்.பால்துரை,மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், சுதா சின்னதம்பி,
நகர காங்கிரஸ் தலைவர்கள் தென்காசி மாடசாமி ஜோதிடர், சுரண்டை ஜெயபால், கடையநல்லூர் முகம்மது அபுதாஹிர், புளியங்குடி பால்ராஜ், சங்கரன்கோவில் உமாசங்கர், செங்கோட்டை ராமர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் : செங்கோட்டை கதிரவன், தென்காசி பெருமாள், கடையநல்லூர் ஜெகநாதன், குமார்பாண்டியன், மகாராஜா, வாசுதேவநல்லூர் மகேந்திரா, சுந்தர்ராஜ் மேலநீலிதநல்லூர் முருகையா, ஆலங்குளம் கணேசன், அழகுதுரை, அய்யாதுரை பன்னீர்துரை,
ரூபன்தேவதாஸ், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், பால் என்ற சண்முகவேல், சமுத்திரம், கண்ணன், சர்புதீன்,
முகம்மது உசேன், ஆதிமூலம்,பாபநாசம், கிழங்காடு மணி, தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி, பேரூர் காங்கிரஸ் தலைவர், சிங்கக்குட்டி, சண்முகசுந்தரம், முப்புடாதி பாண்டியன், பாபநாசம்,சித்திக்,
நிர்வாகிகள் மீரான்மைதீன், பரமசிவன்,மூக்கையா,
காஜாமைதீன் சந்தோஷ்,சித்திக், அமுதா சந்திரன்,கந்தையா, சௌந்தர், சுரேஷ்,சங்கர் கடையநல்லூர் மஸ்தான், ரவி, SRS.ரமேஷ், செல்லப்பா,
மாரிமுத்து,தங்கராஜ், கருப்பசாமி, ராஜீவ்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டம், வட்டாரம், நகரம், பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.