தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.வில் வெங்கடாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமியூர் கீழகடையம் கல்யாணிபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு ஆகியவற்றை அ.தி.மு.க .மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார் ஒன்றிய கழக செயலாளர் அருவேல்ராஜ் பொருளாளர் காமராஜ் கீழகடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தனி மடத்தூர் ரஞ்சித் வழக்கறிஞர் தமிழ்மணி ஒன்றிய கவுன்சிலர் ஜனதா ஐடி விங் தர்மசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.