செங்கல்பட்டு மாவட்டம் முத்தூட் ஃபின்கார்ப் புதிய கிளை செங்கல்பட்டில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன் மொழி நரேந்திரன் செங்கல்பட்டுநகர. வியாபாரிகள் நலச்சங்கம். தலைவர் S. உத்திரகுமார் இருவரும் திறந்து வைத்தனர் .AGD.துரைராஜ் செயலாளர் இதில் முத்தூட் ஃபின்கார்ப் ஜோனல் ஹெட் மணிகண்டன் ரீஜனல் மேனேஜர் சத்தியமூர்த்தி ஏரியா மேனேஜர் கோபிநாத் பிரான்ச் மேனேஜர் நடராஜன் மற்றும் முத்தூட் ஃ பின் கார்ப் ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் ஜோனல் ஹெட் மணிகண்டன் கூறுகையில் மகளிர்க்கு குறைந்த வட்டியில் இருசக்கர வாகனம் கடன் வழங்கப்படும். செங்கல்பட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு ஒரு லட்சம் முதல் 4 லட்சம் வரை வணிக கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் .இதை பயன்படுத்தி வியாபாரிகளும் பொதுமக்களும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்