ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர்தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் நவக்காட்டுப்புதூர் மாயவா ரங்கப் பெருமாள் திருக்கோயில் திருவிழாவிற்கு 10000 மதிப்புள்ள புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டது இதில் துணை தலைவர் பொங்கியாத்தான் மற்றும் த.பொன்னுசாமி,உத்திராசாமி.,காளியன்னன்.பாலு, கமலேஷ், ரங்கசாமி, சுதா.சிவகாமி மற்றும் கோயில் பூசாரிகள் கோயில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.