தமிழ்நாடு அரசுபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம். சிறப்பு மருத்துவ முகாம்”மெய்யூர் ஊராட்சில் ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த முகாமை தொடங்கி வைத்து க.சுந்தர், B.Sc, MLA சிறப்புரையாற்றினார் இதில் ஒன்றிய கவுன்சிலர் ஒப்பில்லால் சத்தயசாய் மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன்.B.Com,LLB ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலந்து கொண்டனர் இதில்பொது மருத்துவம்.இருதய மருத்துவம்.கண் மருத்துவம்.குழந்தைகள் மருத்துவம்.சித்த மருத்துவம்.இரத்த பரிசோதனைகர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை.மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவம்.எலும்பு/மூட்டு மருத்துவம்.தோல் மருத்துவம்.காது, மூக்கு, தொண்டை மருத்துவம்.பல் மருத்துவம்.அறுவை சிகிச்சை. பல்வேறு இலவச மருத்துவ முகாம் பொது மக்களுக்கு இலவசமாக பார்க்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது மேலும் மேற்கண்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலுமதொடர்சிகிச்சை, அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஊராட்சி மன்ற தலைவர் தெரிவத்தார்மேலும் இதில்துணை இயக்குநர் சுகாதார பணிகள், மற்றும் டாக்டர்கள் செவிலயர்கள் வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி பணியாளர் உடன் இருந்தனர் இதில் மெய்யூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்500 க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.