பாலஸ்தீனியர் நாட்டின் மீது இஸ்ரேல்கள் தாக்குதலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மங்கலம்பேட்டையில் அனைத்து கட்சி ஒருங்கிணைந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் இக்பால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஷேக் நூர்தீன் ஷாகுல் முன்னிலை வகித்தார்கள் கண்டன உரை பொதுச் செயலாளர் ராஜ் மக்கள் அதிகாரம் இந்திய குடியரசு கட்சி பொதுச் செயலாளர்மங்கா பிள்ளை எஸ் டி பிஜ கட்சி மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் இரல்ஃபான்CPM நகர செயலாளர் ரமேஷ் விசிக நகர செயலாளர் அம்பேத் இதே காங்கிரஸ் மணிகண்டன் INLP மாவட்டத் தலைவர் அப்பாஸ். ம ஜக சேட்டு முகமது தமஜக. நகர துணை செயலாளர் கியாசுதீன் பழனி பாபா பேரவை ஷேக் தாவூத் ஆகிய அனைத்து கட்சி நிர்வாகிகளும் கண்டன உரை நிகழ்த்தினார்கள் உடனடியாக இந்திய அரசு பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் இஸ்ரேலில் அரசே போர் விதிமுறைகளை மீறி நடப்பதை தடுத்திடவும் உடனடியாக மக்களுடைய உயிர்களை காத்திடுவோம் இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பி கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்