மதுராந்தகம் அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை மீட்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி ; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் கடப்பாக்கம் பகுதியில் உள்ள இந்துமுன்னணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு வருகை தந்த இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பரமணியம் வருகை தந்தார் அப்பொழுது கடப்பாக்கம் பகுதியில் உள்ள பழம்பெறும் திருத்தலமான காசி விசுவநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இப்பகுதியில் உள்ள 19 ஏக்கர் நிலத்தை மீட்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதுஇந்த நிலங்களை பல்வேறு முஸ்லிம் தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள் இதை மீட்க வேண்டும் என அறநிலை துறைக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை இந்த நிலங்களை உடனடியாக மீட்க வில்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலை வைப்பது அரசு பல்வேறுதடைகள் செய்தாலும் இந்த விநாயகர் சதுர்த்தி அரசு தடைகளை மீறி மிகவும் அமைதியுடன் விமர்சையாக நடைபெற்றது காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்கள் சமாதானம் வாழ்க என முழக்கமிட்டதாக கூறி அவர் மீது பொய் வழக்கு போட்டு அரசு கைது செய்தது அதே சதாதானத்தை கொசு மருந்து அடித்து ஒழிக்க வேண்டும் என கூறிய உதயநிதி ஸ்டாலின் மீது எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார் அச்சரப்பாக்கம் மழை மலை மாதா பேராலயத்தில் கட்டப்பட்டுள்ள முகப்பு நுழைவு வாயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளனர்தமிழகத்தில் போதை மூலம் அதிகமாக கொலைகள் நடந்து வருகிறது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு உள்ளது எனவும் கூறினார்: