ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் அருள்மிகு ஸ்ரீ நூற்றெட்டு அணையகுமாரசாமி கோவில் திருவிழாவிற்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.விழா கமிட்டியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.கே.டி.கோவிந்தசாமி நாடார், மாநிலத் துணைச் செயலாளர் கார்த்திக் நாடார், மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடார், மாநில நிர்வாகி சோமு நாடார் ஈரோடு  வடக்கு மாவட்டத் தலைவர் திருமூர்த்தி நாடார்,மாவட்ட செயலாளர் பெரியண்ணன் நாடார் மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு தம்பி  நாடார், கேபிள் கதிர்வேல் நாடார், கோபி நகர தலைவர் மணிகண்டன் நாடார், சுரேந்திரன் நாடார், ரவி நாடார், எலத்தூர் யுவராஜ் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.