கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஹஜரத் நூர் முகமதுஷா தர்கா நிர்வாகத்திற்கு சுமார் 15ஆண்டுகளுக்கு மேலாக அறங்காவலரை தேர்வுசெய்யாமல் இருந்து வருகிறது தர்கா நிர்வாக கமிட்டியின் சார்பில்அறங்காவலராக தேர்வு செய்வதற்கு பத்திரிகைகள் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டு மூன்று வார காலகடு வழங்கப்பட்டது இதில் மூன்று மனுக்கள் தரப்பட்டுள்ளது இதில் அனைத்து தகுதிகளும் இருக்கக்கூடிய அப்துல் கலாம் அவர்களைஒருமனதாக தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று இந்த தர்கா நிர்வாக கமிட்டி மூலமாக அன்று3.11.23 வெள்ளிக்கிழமைபெரிய பள்ளிவாசல் ஜும்மா தொழுகைக்குமுன்பாக இந்ததர்கா நிர்வாகத்திற்கு புதிதாக அரங்காவலரைதேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நிர்வாக கமிட்டி மூலம் அறிவிப்பு செய்தார்கள் இதைத்தொடர்ந்து அப்துல் கலாம் அவர்களுக்கு தர்காநிர்வாக உறுப்பினர்கள் அன்சர் பாஷா. சித்திக் பாஷா. ஜுபைர் அலி .ஜாகிர் உசேன் மற்றும் கடலூர் மாவட்ட வக்புஅதிகாரிகள். சபியுல்லா.ஷேக்முஹம்மாது பண்ருட்டி இஸ்லாமிய பைத்துல் மால் டிரஸ்ட் செயலாளர் ஜாகிர் உசேன். அவுலியா நகர் ஜமாத் செயலாளர் சுல்தான் . மற்றும்TNPY. வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மாநில செயலாளர் ஷேக் நூர்தீன் புதிதாகஅறங்கவலராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல்கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்களைதெரிவித்துக் கொண்டார்கள்