திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,பொன்னேரியில் மீஞ்சூர் தெற்கு,மீஞ்சூர் பேரூர்,பொன்னேரி நகர திமுக சார்பில் பி.எல்.ஒ-2 களுக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்றது.மண்டல பொறுப்பாளர் அமுதுரசன் உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன்,பொன்னேரி நகரச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், மீஞ்சூர் பேரூர் கழகச் செயலாளர் தமிழ் உதயன், மாவட்ட அவைத் தலைவர் பகலவன் மாவட்ட துணை செயலாளர் கதிரவன் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மீஞ்சூர் ஒன்றிய குழுப் பெருந் தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.