கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் தலைமையில ஒசூர் ஆந்திர சமிதியில் காலை நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு,
பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக
வருகிற 22ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முகஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என பேசினார்.
மேலும் இந்த கூட்டத்தில் BLA2, BLC குறித்தும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, புஷ்பா சர்வேஷ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, எல்லோராமணி கிரிஷ் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன் தனலட்சுமி அருணாபூசன் முனிராஜ் அப்துல்கலாம், மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசுலு ரெட்டி திவாகர், நாகேஷ், ரகுநாத், கஜேந்திரமூர்த்தி, சின்ராஜ், பாக்கியராஜ், கருணாகரன், ராஜா, சிரிதர், பேரூர் செயலாளர்கள் சீனிவாசன் தஷ்தகீர், பகுதி செயலாளர்கள் ஆனந்தய்யா, வெங்கடேஷ், ராமு மாநகர நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட தலைவர்கள் துணை தலைவர்கள் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு செயலாளர்கள் கிளை செயலாளர்கள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.