ஊராட்சி ஒன்றிய தலைவர் மு.முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், முன்னிலை வட்டார வளர்ச்சி அலுவலர் வெ. ஜெய ஆனந்தன், N. உலகநாதன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மனநல ஆலோசகர் செ.பெஸ்கிபிரபு , வட்டார சமூக நல அலுவலர் சண்முகராஜேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன், வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் s. மகேந்திர குமார் , சைல்ட் ஹெல்ப்லைன் வழக்கு பணியாளர் முனியராஜ் ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகள் தொடர்பான குழந்தை திருமணம் பாலியல் தொந்தரவு குழந்தை தொழிலாளர் பள்ளி இடைநிறுத்தம் குழந்தைகள் பாதுகாப்பு மாணவர்களிடையே மது போதை பரவல் எவ்வாறெல்லாம் தடை செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.