![vellore](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/vellore-1.jpg)
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கெங்காநல்லூர் மதுரா சிலேரி கிராமத்தில் அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தை உற்சவ திருவிழாவினையொட்டி நடைபெற்ற காளை விடும் திருவிழா மேட்டுக்குடி எஸ். பி .சண்முகம், தர்மகர்த்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .காசி என்கிற இராமகிருஷ்ணன் ,ஆர். சிவகுமார் ,யுவராஜ் ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீரிப்பாய்ந்தன வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் விழா குழுவினர்கள் சார்பாக வழங்கினர் இதில் சீலேரி கிராமம் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்.