அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா தலைமையில் பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி. டி. சீனிவாசன் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.