தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
நெடுஞ்சாலைமற்றும் பொதுப்பணி, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர்
க. தேவராஜ் MLA அவர்களின் ஆலோசனையின் படி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம்
K. பந்தாரப்பள்ளி,
பச்சூர், கொத்தூர், கொண்டகிந்தனப்பள்ளி, சொரக்காயல்நத்தம், ஆகிய ஊராட்சிகளில்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும்
மாவட்ட சேர்மன் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான
NKR. சூரியகுமார்
BA, Ex. MLAஅவர்கள்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா,
1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல்,
வாக்குச்சாவடி முகவர்கள் அமைத்தல் புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவத்தினை வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி கழக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.