ராகுல் காந்தியின் எம்.பி பதவி

பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்

ரயில் மறியல் போராட்டத்தில்

ஈடுபட்டனர்.

இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சார்பில் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸார் ரயில் மறியலில் ஈடுபட முற்பட்ட போது, அவரும் அவருடன் இருந்த 200க்கும் மேற்ப்பட்ட காங்கிரசார்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.