சேலம் வடக்கு மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பூலாவரி ஊராட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பூலாவரியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி  

ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூலாவரி பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது.ஒன்றிய அமைப்பு செயலாளர் பூலாவரி ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் சித்தேஸ்வரன்,ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் தமிழரசன். பாமக ஒன்றிய செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா,மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.இதில் மாவட்ட துணை தலைவர் சித்தர்கோவில் அசோக்குமார்,மாவட்ட துணை செயலாளர் பனமரத்துப்பட்டி நரசிம்மன்,மாவட்ட தேர்தல் பணிக்குழு துணை தலைவர் முருங்கப்பட்டி குணசேகரன்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவராமன்,மாவட்ட மகளிர் சங்க தலைவர்  கோகிலா,மாவட்ட இளம் பெண்கள் சங்க செயலாளர்  சுபா,மாவட்ட மாணவர் சங்க துணை செயலாளர் சிலம்பரசன்,மற்றும் பூலாவரி ஊராட்சியைச்சார்ந்த பூபதி,சந்தோஸ்.சோமசுந்தரம்,கௌதம்,நேதாஜி, ராஜ்குமார்,இளங்கோ,சரவணன்,நாராயணன்,பிரபு,சக்திவேல்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.