வேலூர் மாவட்டம் கல்லீரல் பாதிக்கப்பட்டு வேலூர் நருவீ மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெங்களூர் ஸ்மிதா வேலூர் சத்துவாச்சாரி ரவீந்திரன் மற்றும் அவர்களுக்கு கல்லீரல் தானம் வழங்கியவர்கள் உடன் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி .வி .சம்பத், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சஞ்சய் கோவில் ,மருத்துவமனை துணைத்தலைவர் அனிதா சம்பத் ,செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் டாக்டர் அரவிந்தன் நாயர் ,மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் ,தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் இராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.