கோவை மாவட்டம் உணவு பொருள் மற்றும் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன்கள் வழங்கினார். மேலும் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்படும் வகையில் இணைய தள சேவை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அதனை பொதுமக்களின் வணிகங்களில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள் பணி யாளர்கள் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..