இதனால் பொதுமக்கள் அச்சம்  நாகர்கோவில் வெள்ளமடம் குலசேகரன் புதூர் நான்கு வழிச்சாலையில்  மினிலாரியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதல் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்  சம்பவத்தை அடுத்து குலசேகரம்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர்பொதுமக்கள் தேரூர் பஞ்சாயத்து தலைவி அமுதா ராணி தலைமையில் நான்கு வழிசாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்‌ தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தி அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.