அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ரயில்வே கேட்ட அருகில்
ஒன்றிய செயலாளர் விஜயகுமார். தலைமையில் நடைபெற்றது இக்கோட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கலீம்.கலந்து கொண்டு பேசினார் பேரூராட்சி தலைவர் பாபு. வரவேற்புரை ஆற்றினார் ஒன்றிய தலைவர் ஹேமலதா விஜயகுமார். துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார். வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமை செயல் குழு உறுப்பினர் சங்கர். பேரூராட்சி துணைத்தலைவர் செல்வம். சூரி சேதுபதி. அவைத் தலைவர் ராயப்பன். ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஹரி. அய்யாதுரை. காந்தி மதி. மாவட்ட பிரதிநிதிகள் அக்கரம் ராஜேந்திரன். குமரவேல். சின்னத்தம்பி இன்பரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டார்.