மாணவர் சங்க மாநில செயலாளர் நியமனம்
சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஜயராசா மீண்டும் பாட்டாளி மாணவர் சங்க மாநில செயலாளராக நியமனம் செய்து அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அதற்கான கடிதத்தை வழங்கினார் இதற்கு முன்பு மாணவர் சங்க மாநில தலைவர் மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஜி கே மணி அவர்களுக்கும் மாநில வன்னியர் சங்க செயலாளர் நல் வழிகாட்டி மு. கார்த்தி EX. MLA அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்