கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வள துறை அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாததால்
உள்நாட்டு மீனவர்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் கிடைக்காமல் பெரும் அவதி – உடனே அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழும இயங்குனர் அருட்பணியாளர் டென்ஷன் தலைமையில் மீனவ சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.