தென்காசியில் ஈஸ்வரன் பிள்ளை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வைத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தென்காசியில் முக்கிய வீதி வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு செய்தனர்.