திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி அழகர் நாயக்கன்பட்டியில் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடக மேடையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு ஐ பெரியசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் சித்தையன் கோட்டை பேரூராட்சித் தலைவர் போதும் பொண்ணு முரளி ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ராமன் மற்றும் சித்தையன் கோட்டை பேரூர் திமுக செயலாளர் சக்திவேல் மற்றும் திமுக தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்