திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பட்டி அருகில் உள்ள கூலம்பட்டி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் கேளையாடு எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டது தகவல் அறிந்த கன்னிவாடி சரகவனஅலுவலர் ஆறுமுகம் மற்றும் வனவர் அறிவழகன்ஆகியோர்களின் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் பீட்டர் ராஜா ராமசாமி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் ராஜ்குமார் ஆகியோர்களால்கிணற்றுக்குள் தவறி விழுந்த கேளை ஆட்டினைபத்திரமாக மீட்டு கன்னிவாடி பகுதியில் உள்ளR f டேம் பகுதியில் விடப்பட்டது