பாளை. வண்ணார்பேட்டையில்
தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம்:
மண்டலத் தலைவர் ரேவதி பிரபு தொடங்கினார்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில், தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கத்தை தச்சநல்லூர் மண்டலத் தலைவர் ரேவதி பிரபு தொடங்கி வைத்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.