ரஷியாவில் எரிமலை வெடித்து சிதறியது- 10 கி.மீ உயரத்துக்கு சாம்பல் பரவியது

சுற்றியுள்ள பல கிராமங்களில் சாம்பல் படர்ந்து இருக்கிறது. இது 3.35 அங்குலங்களாக உள்ளது. இது 60 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதையடுத்து பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

கண்ணை சுற்றி கருவளையமா… இதை மட்டும் செய்யுங்க உடனே நீங்கிவிடும்

முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர கருவளையம் சரி ஆகும். விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் வெகு விரைவில் குணமாகும். இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் […]

ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் 

ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர்  எஸ்.பி ஆனந்தகுமார் ஏற்பாட்டில் கழகத் தலைவர் தளபதியின் ஆணையின்படி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் நம்பியூர் பஸ் நிலையத்தில் 9.4.2023-காலை 11:00 மணிக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோபி சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி ஆய்வு பணிக்காக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கோவை மாவட்ட கழக செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பேரூர் கழக […]

ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன்

வேலூர் மாவட்டம் ,வேலூர் கோட்டை  அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா  மாவட்ட துணைச் செயலாளர் இரா.துளசிராமன் , . தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள்  முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி .சண்முகம்,    கிழக்கு மாவட்ட செயலாளர் கே. எல். இளவழகன், மாவட்ட தலைவர்கள் பொய்கை வெங்கடேசன்  , கு .வெங்கடேசன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சேண்பாக்கம் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.மாவட்டத் துணைத் தலைவர் ஆர் .பி .சம்பத்,  , முன்னாள் […]

தேனி தெற்கு மாவட்டம் சின்னமனூர் அருகே

நீர்மோ மற்றும் தர்பூசணி பழம் இலவசமாக வழங்கிய திமுகவினர். தேனி தெற்கு மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக காமாட்சிபுரம் ஊராட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ‘ சார்பாக நீர் மோர் மற்றும் தர்பூசணி பழம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையிலும், […]

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சரும், பவானி  சட்டமன்ற உறுப்பினருமான

முன்னாள் முதல்வரும்,எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி  அறிவுறுத்தலின் படி, அஇஅதிமுக வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சரும், பவானி  சட்டமன்ற உறுப்பினருமான கே. சி.கருப்பனன்  தலைமையில் அவரது இல்லத்தில் முதல் உறுப்பினர் சேர்க்கை  துவக்கி வைக்கபட்டது.இந்த நிகழ்வானது பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெகதீசன், பொதுகுழு உறுப்பினர்  தட்சிணாமூர்த்தி,விவசாய அணி தலைவர்  கணேசன் ஆகியோர்களின் முன்னிலையில் அனைத்து கிளை கழக செயலாளர்களுக்கும், விருப்பம் உள்ள கழக பொறுப்பாளர்களுக்கும் விண்ணப்ப படிவம் வழங்கபட்டது, இதில் மாவட்ட, ஒன்றிய, […]

சேலம் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்

சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி, வாக்குச்சாவடி முகவர்கள்(பூத் கமிட்டி )அமைத்தல் மற்றும் கழக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் வீராணம்,கோரத்துப்பட்டி, வளையக்காரனூர்,டி.பெருமா பாளையம்,பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, அதிகாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரத்தினவேல் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர், டி.பெருமாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்(எ) சாமிநாதன்,வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ஆறுமுகம்,துணைத் தலைவர் கோபால்,மாவட்ட பிரதிநிதி […]

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் டன் கணக்கில் குவியும் கடல் பாசி

ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கரையில் டன் கணக்கில் கடல் பாசி குவிந்து குவிந்து, துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர்.கோடை காலமான ஏப்., முதல் ஜூன் வரை பாக் ஜலசந்தி கடலில் வளரும் கடல் பாசிகள் முதிர்ச்சியால் பெயர்ந்து, அலை வீசும் திசையில் கரை ஒதுங்கும் அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கரையில் கடந்த சில நாட்களாக தினமும் டன் கணக்கில் கடல் பாசி ஒதுங்குகிறது.இவற்றை நகராட்சி நிர்வாகம் தினமும் மாலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றி […]

பரமக்குடி ஆயிர வைசிய  இளைஞர் சங்கம் நடத்தும்

அருள்மிகு அன்னை முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு  பரமக்குடி ஆயிர வைசிய  இளைஞர் சங்கம் நடத்தும் 46ஆம் ஆண்டு பால்குட திருவிழா  மாலை 5.00மணி அளவில் முத்தாலம்மன் கோவில் படித்துறையில் இருந்து 3500பக்தர்கள     பால்குடம் எடுத்து வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது

வெட்டிப் பெருமாளகரம் கிராமத்தில் பஞ்சாயத்து செயல் அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வெட்டிப்பெருமாளகரம் கிராமத்தில் ரூபாய் 42 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டிலான பஞ்சாயத்து செயல் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவினை திமுக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தா. உதயசூரியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவானது சின்னசேலம் ஒன்றிய துணைத் தலைவர் திரு. வி.வி. அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. தென்னரசு பாண்டியன் மற்றும் உப தலைவர் தனம் பாலகிருஷ்ணன் ,வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஜெகநாதன், ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் […]