கோளிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்

க காஞ்சிபுரம் மாவட்டம்  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொது விநியோகத் திட்டம்-தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் சார்பாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோளிவாக்கம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கே.உமா மகேஸ்வரி குமார் தலைமையில் நடைபெற்றது . இம்முகாமில் பொது மக்களிடையே மனுக்கள் பெற்று ரேஷன் கார்டில் உள்ள பெயர் சேர்த்தல் நீக்கல், தொலைபேசி எண் மாற்றுதல், மற்றும் முகவரி மாற்றுதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இம் முகாமில் கோளிவாக்கம் ஊராட்சி மன்ற […]

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. வி.  ரமணா தலைமையில்

அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. வி.  ரமணா தலைமையில் பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி. டி. சீனிவாசன் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா  வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்,தேசிய அளவிலான CII Industrial Innovation Award 2021 (இரண்டாம் முறை), Engineering Education Excellence Award 2022 மற்றும் மாநில அளவிலான ISTE – Best Chapter Chairman Award 2022 (5-வது முறை), TNSI Award 2021-ல் முதல் பரிசு என கல்லூரியின் எண்ணற்ற சாதனைகள்,250 க்கு மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் மாணவர்களின் […]

பாளை. வண்ணார்பேட்டையில்

பாளை. வண்ணார்பேட்டையில் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம்: மண்டலத் தலைவர் ரேவதி பிரபு தொடங்கினார் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில், தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கத்தை தச்சநல்லூர் மண்டலத் தலைவர் ரேவதி பிரபு தொடங்கி வைத்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

பாபநாசத்தல தண்ணீர் பந்தல்காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தஞ்சை ஏ தஞ்சை மாவட்டம். பாபநாசம் ஒன்றியத்தில் ராஜகிரி மற்றும் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா.காமராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சண்முகபிரபு, பாபநாசம்  ஒன்றிய செயலாளர்கள், தியாகை பழனிச்சாமி,  கோபிநாதன், நகர செயலாளர் நகர  செயலாளர் கோவி.சின்னையன், பொதுக்குழு […]

தென்காசி மாவட்டம்காவல் நிலையத்தில்

தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று அதனை உடனடியாக தீர்க்கும் பொருட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் அறிவித்திருந்தார் இதன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது செங்கோட்டை காவல் நிலையத்தில் காவல் நிலைய […]

முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லூரியில்

முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தாளாளர் ரெங்கநாதன் தலைமையில் கல்விக்குழு தலைவர் அசோகன் முன்னிலையில் மாணவியர்க்குபரிசளிப்பு விழா நடைபெற்றது கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். நியூ7தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் விஜயன் மாணவியர்க்கு பரிசுகளை வழங்கினார்.

தைவானை அச்சுறுத்த சீனா போர் ஒத்திகை: இருநாட்டு எல்லையில் பதட்டம்

அடிபணியப்போவதில்லை. சர்வதேச சமூகத்துடன் தொடர்பு கொள்வதை நிறுத்தப்போவதில்லை. எதுவும் எங்களைத் தடுக்க முடியாது” என்றார். இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை யாராலும் சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பிராந்திய உரிமை எப்போதும் துண்டாடப்பட முடியாத ஒன்று. தைவானின் எதிர்காலம் அதன் தாய் மண்ணுடன் இணைவதில்தான் இருக்கிறது” என்றார்.

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் சேலத்து மாரியம்மன் கோவில்

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் சேலத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சாதனைசெம்மல் நற்பணி மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்,கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் பரிசுகளை வழங்கினார். அருகில்தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மயில்சாமி உட்பட சாதனை செம்மல்நற்பணி மன்றத்தினர்,மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி எ குட்டியப்பா தலைமையிலும்

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி எ குட்டியப்பா தலைமையிலும் மாநில மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலட்சுமி முன்னிலையிலும் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட விஸ்வநாதபேரி  ஒபிஸ் அணியை சேர்ந்த கிளை செயலாளர் இளங்கோ தலைமையில் சுமார் 50 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.