January 22, 2025

Blog

கோபி அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் வனப்பகுதியில் உள்ளநவக்கினறுமாதேஸ்வரன் திருக்கோவில் 102-வதுகுண்டம்திருவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பூசாரிகள்குண்டம்இறங்கினர்.தொடர்ந்துபக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுவையில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி: நாடு முழுவதும் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. புதுவையிலும்...
வேலூர் மாவட்டம் கல்லீரல் பாதிக்கப்பட்டு வேலூர் நருவீ மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெங்களூர் ஸ்மிதா வேலூர் சத்துவாச்சாரி ரவீந்திரன்...
ராமேஸ்வரத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் பகுதியில் இண்டேன் காஸ் நிறுவனத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக...
நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான ரெ.மகேஷ்   திமுக விவசாய அணி சார்பில் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா...