கனரா லைஃப் இன்சூரன்ஸ் புதிய கூட்டாண்மை மூலம்வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த திட்டம்;

கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸ், தமிழ்நாடு கிராம வங்கியுடன் ஓர் செயல்திட்டக் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் பரவியுள்ள டிஎன்ஜிபி-யின் பிராந்திய கிளை வலையமைப்பு மூலம் பலவிதமான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸின் பரந்த அளவிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து தேர்வு செய்ய இந்த செயல்திட்டக் கூட்டணி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு திறனளிக்கும். இக்கூட்டாண்மையின் கீழ் டிஎன்ஜிபி-யின் வலுவான 659 கிளைகளை மேம்படுத்துவதன் மூலம், வங்கியின் 60 […]

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் முத்தூட்மைக்ரோபின்;

 நுண்கடன், நிதிச் சேர்க்கையை ஊக்குவிக்கிறது மற்றும் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் உட்பட பின்தங்கிய குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பெண்களை தொழில்முனைவோரை ஆராய்வதற்கும், அணுகக்கூடிய நிதிச் சேவைகள் மூலம் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கும் ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற நுண்கடன் நிறுவனமான முத்தூட்மைக்ரோபின், பின்தங்கிய மக்கள் சுயாதீனமாக செயல்பட உதவுவதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் வாழ்க்கையை நுண்கடன் எவ்வாறு மேம்படுத்தமுடியும் என்பதற்கு முத்தூட் மைக்ரோபின் உதவியுடன் தன் வாழ்க்கையை மாற்றியமைத்த அனுஷ்யா உதாரணமாக உள்ளார். […]

நம்பர் ஒன் நிலையை தக்க வைத்த இப்கோ;

‘இப்கோ’ எனப்படும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் கடந்த ஆண்டிலிருந்து அதன் நிலையைத் தக்கவைத்து, உலகின் சிறந்த 300 கூட்டுறவு நிறுவனங்களில் நம்பர் 1-வது இடத்தைப் பிடித்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விற்றுமுதல் விகிதத்தின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இப்கோ குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்பதை இது குறிக்கிறது. ஒட்டுமொத்த விற்றுமுதல் தரவரிசையில் கடந்த நிதியாண்டில் 97-வது இடத்தில் இருந்த இப்கோ, 72-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்கோ அதன் 35,500 உறுப்பினர்களைக் […]

ஹிஸ்டரி டிவி 18-ன் புத்தம் புதிய சீசன் ‘இந்தியா: மார்வெல்ஸ் & மிஸ்டரீஸ் வித் வில்லியம் டால்ரிம்பிள் இல், பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலின் புதிரான மர்மங்களைக் ஜனவரி 5 அன்று காணுங்கள்!

தஞ்சையின் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் சுவர்களுக்குள் பல நூற்றாண்டுகள் பழமையான ரகசியங்களையும், பழங்கதைகளையும் மறைத்து வைத்துள்ளது. ஆனால் அதை அருகில் கவனித்தால் பல விடைகளை வெளிக்கொணர்கிறது. சென்னையிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், 11-ஆம் நூற்றாண்டு கோயில், ஓராயிரம் ஆண்டு வரலாற்றின் ஒரு உயர்ந்த சான்றாக நிற்கிறது, இப்பகுதியில் மிக உயரமான மற்றும் பழமையான கட்டிடமாக இன்றுவரை ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரத்தில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் பிரம்மாண்டத்திற்குப் பொருத்தமாக ‘முழு பிரபஞ்சத்தின் இறைவன்’ என்று பொருள்படும் வகையில் வாழும் பெரிய சோழர் கோயில் என்று போற்றப்படுகிறது. 1003-ஆம் ஆண்டு சோழப் பேரரசின் உச்சக்கட்டத்தின் போது கட்டப்பட்ட இந்த கட்டிடக்கலை அற்புதம், வியப்பூட்டும் வகையில் வெறும் ஏழு […]

உலகின் மிகப்பெரிய கோழிப்பண்ணை கண்காட்சி நவம்பர் 22 முதல் 24 வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

 இந்திய கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IPEMA) தலைவர் உதய் சிங் பயஸ், பல்வேறு மூத்த மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த ஆண்டு நவம்பர் 22 முதல் 24 வரை உலகின் மிகப்பெரிய கோழிப்பண்ணை கண்காட்சியாக பவுல்ட்ரி இந்தியாவின் 15ம் பதிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். இந்திய கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த கண்காட்சியை 2007 ஆம் ஆண்டு முதல் நடத்துகிறது, மேலும் இது உலகின் மிகப்பெரிய மற்றும் குறிப்பாக கோழிப்பண்ணைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே […]

கல்லீரல் புற்றுநோயை தோற்கடித்திருக்கும் 11 மாதமே ஆன குழந்தை: எம்ஜிஎம் ஹெல்த்கேரில் புதுமையான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை;

சென்னை மாநகரின் மையப் பகுதியில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் உயர் சிகிச்சையை வழங்குவதில் புகழ்பெற்றிருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஒரிசாவைச் சேர்ந்த 11 மாதமே ஆன குறைந்த உடல் எடை கொண்ட ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றும் வகையில் உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறது. சராசரி உடல் எடைக்கும் குறைவான இக்குழந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் (ஹெபடோபிளாஸ்டோமா) இருந்தது. அத்துடன் பெக்வித்-வீடமேன் சிண்ட்ரோம் என அழைக்கப்படும் ஒரு அரிய மரபியல் பிறவி கோளாறாலும் இக்குழந்தை அவதிப்பட்டு வந்தது.   ஒரு […]

நியாயமான கட்டணத்தில் சிகிச்சை வழங்க புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியது- எக்விடாஸ்!

·       உயர்தர புற்றுநோய் சிகிச்சையை பொருளாதார வசதி குறைந்த பிரிவினர் அணுகக்கூடிய வகையில், எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளை மற்றும் சிருங்கேரி சாரதா மடம் இணைந்து உருவாக்கியுள்ளன! ·       கௌரிவாக்கத்தில் அமைந்துள்ள – 100 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையை மாண்புமிகு அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்! எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளையின் (Equitas Healthcare Foundation) சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி & கேன்சர் கேர் (Sringeri Sharada Equitas Hospital Multispecialty & Cancer Care) மருத்துவமனையை மாண்புமிகு தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் இன்று (நவ. 16, 2023) தொடங்கி வைத்தார். தாம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஆர். ராஜா இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். […]

நோயாளிகளை கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தடையில்லா சுகாதார கண்காணிப்பு தீர்வை அறிமுகப்படுத்தும் “லைப்சைன்ஸ்”

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சுகாதார தொழில்நுட்பநிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைப்சைன்ஸ் அதன் முன்னோடி தொழில்நுட்ப தீர்வைஅறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இத்தீர்வு, நோயாளி வீட்டில் இருந்தாலும் சரி, ஆம்புலன்சில்இருந்தாலும் அல்லது மருத்துவமனையில் இருந்தாலும் நோயாளியின் தரவை மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தடையின்றி அளிக்கிறது. லைப்சைன்ஸ் அடுத்த 1000 நாட்களில், இந்தியாமுழுவதும் உள்ள 1000 கிராமப்புற மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் தொலைநிலை நோயாளிகண்காணிப்பு தீர்வுகளை வழங்கவுள்ளது.ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் சேவைகளின் முன்னணி வழங்குநரான ரெயில்டெல் கார்ப்பரேஷனுடன்ஒரு மூலோபாய கூட்டாண்மையையும் லைப்சைன்ஸ் அறிவித்தது. 62,000 கிமீக்கு […]

2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் CNG கார்கள் 25%ஐக் கைப்பற்றும்: EV புரட்சியில் டாடா மோட்டார்ஸின் உத்திசார் நடவடிக்கை;

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், CNGவாகனங்களை மிகவும் விரும்பத்தக்கதாகவும், நடைமுறைக்கு ஏற்பவும் மாற்றுவதன் மூலம் ஒரு முன்னோடித்துவ நகர்வை மேற்கொண்டுள்ளது. அதன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன், டாடா மோட்டார்ஸ் CNG-மூலம் இயங்கும் வாகனங்களில் இனி சமரசம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இந்த உத்திசார் முடிவு, டாடா மோட்டார்ஸின் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும், நாட்டில் CNG வாகனங்களின் வளர்ந்து வரும்பிரபலத்தை அங்கீகரிப்பதையும் பிரதிபலிக்கிறது.கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், CNG கார்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளன, குறிப்பாக தனிப்பட்ட வாகனப் பிரிவில். இந்த […]

க்ரோமாவின் பண்டிகைக்கால விற்பனை கொண்டாட்டம்’

’ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்னும் பிரச்சாரத்துடன் அறிமுகம்தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், மடிக்கணினிகள் மற்றும்ஸ்மார்ட்ஃபோன்கள் போன்றவற்றில் அருமையான சலுகைகளை வழங்குகிறது! டாடா குழுமத்தைச் சேர்ந்த க்ரோமா தனது மாபெரும் வருடாந்திர விற்பனையை‘ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்னும் பிரச்சாரத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த தீபாவளிக்கு உங்களதுகனவுகளை நிறைவேற்ற உதவும் வகையில், இதுவரையில்லாத வகையில் கவர்ச்சிகரமான, ஏராளமானசலுகைகளை வழங்குகிறது க்ரோமா. ஸ்மார்ட் டிவிக்கள் முதல் லேப்டாப்கள், வாஷிங் மெஷின்கள், ஏர்கண்டிஷனர்கள், ரெஃப்ரிட்ஜ்ரேட்டர்கள், ஸ்மார்ட் போன்கள் உள்பட இன்னும் ஏராளமான பொருட்களுக்கானசிறப்புச்சலுகைகள் 15 நவம்பர் 2023 வரை வழங்கப்படுகின்றன. க்ரோமாவில் […]