நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா!

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பா.பூமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு.சந்தனமாரி, சத்துணவு அமைப்பாளர் இரா.முனீஸ்வரி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அனைவரையும் வரவேற்றார். மாணவ, மாணவகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக […]

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 12 மற்றும் 13வது பட்டமளிப்பு விழா கற்பகம் கல்வி நிறுவனங்களின்  தலைவர் முனைவர் வசந்தகுமார் தலைமையில் மிக சிறப்பாக  நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  சரக தலைவர் டி.சி.எஸ் தினேஷ்  திருநாவுக்கரசு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இதில் 2017 – 2021 மற்றும் 2018 – 2022 கல்வி ஆண்டில் பயின்ற  348 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது,மேலும் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயன் பெரும் வகையில்  பல்வேறு நிகழ்ச்சிகள் […]

450 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன: இறுதிகட்ட கலந்தாய்வு மூலம் மருத்துவ ஆணையம் நிரப்புகிறது;

அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது. இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக மருத்துவ கல்வி ஆணையம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன. 2-வது கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் […]

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் துவக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு இடங்களில் செங்கோட்டை ஒன்றிய தலைமை தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  குழந்தைகளுக்காக தளபதி விஜய் பயிலகம் திறக்கப்பட்டது. இதில் ஒன்று முதல் 12 வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக […]

மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது- இயக்குனர் உத்தரவு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர். இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணை நாளை (6-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம். ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு […]

தொழில் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா..,

      கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கபினிஷா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக 2023 மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர். ஷர்வன்குமார் , திட்ட இயக்குனர் . சுந்தரராஜன் தலைமையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் இரா.மாதேஷ், கபினிஷா பிரைவேட் லிமிடெட் ஒருங்கிணைப்பாளரும், சிவபாரதி கல்வி நிறுவன தாளாளருமான மாதேஸ்வரன் மற்றும் நிறுவன அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

என்ஜினியரிங் மாணவர்களுக்குசிறப்பான வேலை வாய்ப்பு-சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி சாதனை..,

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் இக்கல்லூரி அளிக்கும் வேலை வாய்ப்பு பயிற்சி ஆகும். பல தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் சிறந்த உறவை இக்கல்லூரி பேணி  வருவதால்,  பல்வேறு நிறுவனங்களில் மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள், தொழிற்சாலைகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று அங்கு உற்பத்தி நடைமுறைகளை பார்வையிடுதல் மற்றும் மாணவர்கள் தொழிற்துறை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மூலம் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் […]

ஆண்டிபட்டியில் லிட்டில் பிளவர் பள்ளியின் 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக தனியார் மண்டபத்தில் மழலையர்களின் அம்மாக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஆர்.ஜே. மந்திரா பள்ளியின் செயலாளர் ராஜவள்ளி கலந்துகொண்டு தன்னம்பிக்கை உரையாற்றினார். அப்போது தாயார்கள் எப்படி சமூகத்திற்கும் ,நாட்டிற்கும், குடும்பத்திற்கும், வீட்டிற்கும் ஏற்ற சிறந்த குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்பது குறித்து தன்னம்பிக்கை உரையாற்றினார் .அதனை தொடர்ந்து பெரியகுளம் ஜெயராஜ் […]

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா  வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்,தேசிய அளவிலான CII Industrial Innovation Award 2021 (இரண்டாம் முறை), Engineering Education Excellence Award 2022 மற்றும் மாநில அளவிலான ISTE – Best Chapter Chairman Award 2022 (5-வது முறை), TNSI Award 2021-ல் முதல் பரிசு என கல்லூரியின் எண்ணற்ற சாதனைகள்,250 க்கு மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் மாணவர்களின் […]

La Trobe University, Australia Signs an MOU with SRM Institute of Science & Technology, Chennai to Establish

Chennai, April 2023:  Ranked within the top 1% of world universities, La Trobe University is a multi-campus university in Victoria, Australia and has been one of Australia’s pioneering universities offering distinctive and high-quality degrees that equip students to understand and engage with the global issues of today, providing graduates with the skills to embark on rewarding careers.  La Trobe has risen […]