க பேரனின் திருமணத்தில் நடனமாடி மக்களை கவர்ந்த 96 வயது முதியவர் திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதை இன்ஸ்டாகிராம் வீடியோ படம்பிடித்துள்ளது. நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் 96 வயது தாத்தா உற்சாகமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் தாத்தா நடனமாடுவதைப் படம்பிடித்துள்ள வீடியோ மக்களின் இதயங்களை வெகுவாக […]
பேரனின் திருமணத்தில் நடனமாடி மக்களை கவர்ந்த 96 வயது முதியவர்
ஒரு லட்சம் குரங்குகள் ஏற்றுமதி-
இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது. கொழும்பு: டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. சீனாவின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை வேளாண்துறை அமைச்சர் […]
மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி
தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள் மியான்மர் மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தபோது தாக்குதல் யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும் ஒடுக்கினர். இருப்பினும் […]
ரஷியாவில் எரிமலை வெடித்து சிதறியது- 10 கி.மீ உயரத்துக்கு சாம்பல் பரவியது
சுற்றியுள்ள பல கிராமங்களில் சாம்பல் படர்ந்து இருக்கிறது. இது 3.35 அங்குலங்களாக உள்ளது. இது 60 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதையடுத்து பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.