அருள்மிகு ஸ்ரீ இருசாயி ஸ்ரீ முனியப்பன் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா;

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருள்மிகு ஸ்ரீ இருசாயி ஸ்ரீ முனியப்பன் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் மங்கல இசை நான்காம் கால துவார பூஜை, வேதிகாபூஜை, ஸ்பர்ஸாஹுதி மகா பூர்ணாஹீதி, கடம் புறப்பாடு ஸ்ரீ இருசாயி, முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனை சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள். […]

திருவாலங்காடு கமலத்தேர் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்;

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினசரி சோமாஸ்கந்தர் பெருமான் சிங்க வாகனம். புலி வாகனம். உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி. காலை மாலை இருவேளைகளில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலத் தேர். தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவபெருமான் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கமலத் தேரில் சுவாமி எழுந்தருளினார். மங்கள […]

இயற்கைச் சூழல் சார்ந்திருக்கிற திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்.! 

திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர். சுந்தரர் ஆகிய மூவர் பெருமக்களால் பாடப்பெற்ற. சைவ திருத்தலங்கள்.பாடல் பெற்ற தலங்கள் என அழைக்கப்படுகின்றன. தொண்டை நாட்டில் இவ்வாறு 32 பாடல் பெற்ற சைவ திருத்தலங்கள் உள்ளன.அவற்றுள் ஒன்றான திருவாலங்காடு15 வது தலமாக விளங்குகிறது. இவ்வாலயம் வரலாற்று சிறப்பும் .இலக்கியத் தொன்மையும் வாய்ந்தது. நினைத்ததை அளிக்கும் காளி திருக்கோயிலும் மூர்த்தி. தலம். தீர்த்தம் எனும் மூன்று பெருமைகளையும் பெற்று. அழகிய மதில் சுவர். கோபுரங்கள். வேலைப்பாடு மிக்க கமலத் திருத்தேர். ஆகியவற்றுடன் வரலாற்று சிறப்புமிக்க நீலி சரிதம் நிகழ்ந்த திருத்தலமாகவும் இது திகழ்கிறது. […]

வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் தேவஸ்தான கும்பாபிஷேக விழா;

சேலம் டவுன் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் தேவஸ்தான கும்பாபிஷேக விழா வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெற இது குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுகோபால் செட்டியார் கலந்துகொண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் கோவில் நிர்வாக குழு சார்பில் 10000த்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ரவீந்திரன்,நாகாஅரவிந்த்,லட்சுமணகுமார், ஓஷோ முரளி, […]

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசி மக திருத்தேர் திருவிழா கொடியேற்றம்;

தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம்கால பூஜைக்காக தீர்த்தகிரிமலை (தீர்த்தமலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தார். அந்ததீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும். ஸ்ரீ ராமர், பார்வதிதேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம்செய்து பாவவிமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும். தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே […]

ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்த சபையினர்கள் சார்பில் நடைபெற்ற 33ஆம் ஆண்டு சபரி யாத்திரை பயணம்;

வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டம் ஜாப்ராப்பேட்டையில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்த சபையினர்கள் சார்பில் நடைபெற்ற 33ஆம் ஆண்டு சபரி யாத்திரை பயணத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமமும் ,ஸ்ரீ  தர்மசாஸ்தாவிற்கு அபிஷேகமும் , தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் 108 சுமங்கலி  திருவிளக்கு பூஜையும் நடைபெற்றதை தொடர்ந்துஸ்ரீ தர்மசாஸ்தா திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில்  J.P.குப்புசாமி குரு சுவாமி,J.V.கஜேந்திரன்  துனைகுரு சுவாமி , மற்றும் ஜாப்ராப்பேட்டை, ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்த சபையினர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா.

திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் சிறந்த விளங்கும் இவ்வாலயத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறும் திருப்படி திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 365 நாட்களை குறிக்கும் வகையில் இந்த மலைக் கோயிலுக்கு செல்வதற்கு 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் பக்தி பாடல்களை பாடிய வண்ணம் படிக்கட்டுகளின் வழியாக நடந்து சென்று முருகனை தரிசிப்பது தான் திருப்படி திருவிழா என அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் திருத்தணி முருகனுக்கு 63 திருப்புகழ் பாடல்களை […]

தீபாவளி கொண்டாட நல்ல நேரம்;

  அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு ஐப்பசி 26-ந்தேதி ( நவம்பர் 12) ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி […]

அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா;

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ,இலவம்பாடி கிராமம் கொல்லை கிணற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் கும்ப அலங்காரம்,  யாகசாலை பிரவேசம்  ,ரக்ஷாபந்தனம், மகா சங்கல்பம், ,கணபதி ஹோமம், லட்சுமி நவக்கிரக ஹோமம் ,கோ பூஜை ,விசேஷ திரவிய ஹோமம் ,மகா பூர்ணாஹுதி, மற்றும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ,நடைபெற்றது . கும்பாபிஷேக விழாவில் தண்டு வீடு வகையறா, மாரி வீடு வகையறா ,ஓயான் வீடு […]

சுல்லெறும்பு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை ;

  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சுல்லெரும்பு கிராமத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளதுகடந்த 27_09_2023 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இக்கோவிலில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது மேலும் விநாயகர் முருகன் தட்சிணாமூர்த்தி ஒன்பது நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு 11 வகையான அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது இதில் முரு நெல்லிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன்,துணைத் தலைவர் வி.பி.செந்தில்குமார்,சுக்காம்பட்டி ஊர் கவுண்டர்பெரிய ராஜ், கோவில் நிர்வாக குழு […]