உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை. 1970-ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் […]
தண்ணீர் மேல் நின்று காட்சி அளித்த நடராஜர்!!
தூய பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயம் தேர்திருவிழா மற்றும் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர்பவனி நடைபெற்றது. தூய பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாள் காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் […]
ஆடிப்பெருக்கின் மகத்துவம்…
தமிழ் வருடத்தின் 12 மாதங்களிலும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான பண்டிகைகள் நட்சத்திரத்தின் அடிப்படையிலோ திதியின் அடிப்படையிலோ கொண்டாடப்படுகின்றது. நட்சத்திரம் மற்றும் திதி தவிர்த்து தமிழ் தேதியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சித்திரை முதல் நாள், ஆடி 18 ம் பெருக்கு, தைப் பொங்கல் ஆகும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆகிய இவ்விரு நாட்களும் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டிற்கு மட்டுமின்றி சுப காரியங்கள் செய்வதற்கும் உகந்த நாள் ஆகும். […]
அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா..
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் ஜாப்ரபேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் சிறப்பு அலங்காரமும், சிரசு ஊர்வலமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தர்மகர்த்தா சந்திரசேகர், கே. வரதராஜன் பி. குப்புசாமி கே .பாரத், கிருபாகரன், ஆர் .குப்பன் யாதவ் ,எஸ் .மோகன், எஸ் .காந்தி, சக்கரவர்த்தி உடையார், தசரத செட்டியார் ,மணிகண்டன், ஜோதியப்ப செட்டியார் ,மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செல்வி அம்மன் கோவில் 47 ம் ஆண்டு பூச்சொரிதலை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் 47 ம் ஆண்டு பூச்சொரிதலலை முன்னிட்டு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேத்தி கடன் செலுத்தி வழிபட்டனர் .பின்னர் 300க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது நீகழ்ச்சியால் ராமமுர்த்தி, தலைவர், முத்துபான்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமால் , மாடசாமி , சேகர், கூடல்மற்றும் எஸ் ஏ பி நன்பர்கள் கழந்து கொண்டனர். காவல்துறை டிஎஸ்பி சின்னகன்னு […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 14ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா…,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுப்பாளையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 14ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. பூஜையில் கஞ்சிவாார்த்தல், பாலபிஷேகம், அன்னதானம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கஞ்சி ஊர்வலமானது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் துவங்கி அமலாபள்ளி வழியாக சென்று சரவணா தியேட்டர் வழியே கோயிலை வந்து அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை கோபி நகர மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் […]
செல்லியம்மன் கோவில் 47 ம்ஆண்டு திருவிழா.,
முதுகுளததூர் செல்லியம்மன் கோவில் 47 ம்ஆண்டு பழச் சொறிதழ் விழாவை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் அக்கினிசட்டி ஏந்திசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக பஜார் வழியாக எடுத்துச் சென்று செல்லியம்மன் ஆலயத்தில் செலுத்தினார்கள்.நேற்றுகாலையில் பால் குட ம்ஊர்வலமும் இன்று தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன 10 நாட்களும் தினமும் அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
ஆடி மாத வெள்ளி கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனை கருதுவர். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்குமாடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாக தரும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று […]
வசந்தபுரம் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருவிழா
வேலூர் மாவட்டம், வேலூர் வசந்தபுரம் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் பரிவாரத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு நடைபெற்ற ஆடி வெள்ளி கூழ்வார்க்கும் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும், கரக ஊர்வலமும், கூழ்வார்த்தல் ,கும்பமிடுதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் தலைவர் ஜி .ராஜசேகரன் பேங்கார், செயலாளர் எம். ஜே .சுரேஷ் பாபு ,பொருளாளர் ஆர். பூபதி, துணை பொருளாளர் எம். கமலேஷ், எஸ். சுரேஷ் ,ஆலய அர்ச்சகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் திமுக […]
அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சமரத்து கருப்பராயன் திருக்கோவில் திருவிழா.,
கோபிஅருகேஉள்ளபாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சமரத்து கருப்பராயன் திருக்கோவில் திருவிழா மிகசிறப்பான முறையில் நடைபெற்றது.இன்று இரவு 8 மணிக்குமறுபூஜை நடைபெறும்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவில் தலைமை பூசாரி வேங்கை என்.கே.பிரகாஷ்பணிவுடன் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்றும் திருவிழாவில் கலந்து சிறப்பித்தஅனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைதெரிவித்துக் கொண்டார்.