
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரம் தோட்டப்பாளையம் தர்மராஜா ஆலயத்திடலில் மருது பாண்டியர்கள் 225 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்க கொடியேற்றுதல் மோட்ச தீபம் மலரஞ்சலி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நலதிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் நிறுவன தலைவர் VMB அப்பு பாலாஜி தலைமையில் நடைபெற்றது உடன் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீல சந்திரகுமார் பாரதிய ஜனதா கட்சி வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தொழிலதிபர்கள் பி.எஸ்.பழனி எல்கேஎம்பி வாசு மற்றும் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
