எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் கல்லூரி விளையாட்டுத் துறை. இந்திவியாவின்தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் ஒரு உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம் தொடர்ந்து 25 மணிநேரம் இடைவிடாது ஹாக்கி விளையாட்டை மாணவர்களைக்கொண்டு ஆட வைத்து இவ்வுலக சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 11ம் தேதி காலை9.10 மணிக்கு ஆரம்பித்து ஜூலை 12ம் தேதி காலை 10.10 வரை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டுத்துறையும், கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தனர். ஜூலை 11ம் தேதி காலை 9.10 மணியளவில்நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில்எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. வாசுதேவராஜ், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனம் விளையாட்டு துறையின் இயக்குநர் டாக்டர் R. மோகனகிருஷ்ணன், நோவா உலகச் சாதனை விருதுஅமைப்பின் மதிப்பீட்டாளர் ஆகியோர் முன்னிலையில்நிகழ்ச்சி தொடங்கியது. இச்சாதனை நிகழ்வில் கலைஅறிவியல் கல்லூரி ஹாக்கி அணி வீரர்கள், எஸ்.ஆர்.எம்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி வீரர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து 25 மணிநேரம் மாணவர்கள்விளையாட்டை சளைக்காமல் விளையாடி இந்த உலகச்சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்வை தொடர்ந்துகண்காணித்து வந்த நோவா உலகச் சாதனை அமைப்பினர்இன்று (12.07.2025.) காலை 10.10. மணிக்கு நிறைவுற்றஇச்சாதனையைப் பாராட்டி உலகச் சாதனை விருதினைஅறிவித்தனர். விழாவில் இந்நிகழ்வு முழுவதையும் ஏற்பாடுசெய்த எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும்ஹாக்கி விளையாட்டின் பயிற்சியாளரும் உடற்கல்விஇயக்குநருமான மற்றும் முனைவர் K. கோவர்தனன், இயக்குநர் முனைவர் R. மோகனகிருஷ்ணன், துணைமுதல்வர், நிர்வாக அதிகாரி, கணினி துறைத்தலைவர்ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டில் சிறப்பாக விளங்கியமாணவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நோவாஉலகச் சாதனை அமைப்பினர் பதக்கங்கள் அணிவித்துபாராட்டினர். இந்நிகழ்வு இந்திய அளவில் முதன் முறையாகநிகழ்த்தப்பட்டுள்ளது என்பது பெருமிதத்துக்குரியது.
Admin
டாணாக்காரன் இயக்குநருடன் கார்த்தி இணையும் மார்ஷல் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது ஐந்து மொழிகளில் உருவாகும் கார்த்தியின் மார்ஷல் திரைப்படம் கார்த்தி நடிக்கும்...
‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ MCU உலகில் சில்வர் சர்ஃபர் மற்றும் கேலக்டஸுடன் மீண்டும் நுழையவிருக்கும் நிலையில், தமிழ்- தெலுங்கு என தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க...
ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த...
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான பக்தி இசை ரியாலிட்டி ஷோவான “பக்தி சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி பரபரப்பான...
Toyota Kirloskar Motor-இன் (TKM) சமரசமற்ற பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்கசான்றாக, மிகவும் பாராட்டப்பட்ட Innova HyCross, இந்தியாவின்மிகவும் விரிவான வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு கட்டமைப்பானBharat New Car Assessment Programme (Bharat NCAP)-ன் கீழ்5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்தமைல்கல் நிறுவனம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்குஎப்போதும் பாதுகாப்பான இயக்கம் தீர்வுகளை வழங்குவதில்கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் இருவரின் பாதுகாப்பிற்கும்5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகள் பெறப்பட்டன. இன்று முன்னதாக புது தில்லியில், மாண்புமிகு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின்கட்கரி, கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் ஆளுகையின் நாட்டுத்தலைவர் மற்றும் EVP திரு. விக்ரம் குலாட்டி மற்றும் மாநிலவிவகாரத் தலைவர் திரு. சுதீப் தல்வி ஆகியோரிடம் சான்றிதழைவழங்கினார். பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டது, நோக்கத்துடன்வடிவமைக்கப்பட்டது டொயோட்டா நியூ குளோபல் ஆர்கிடெக்சர் (TNGA) தளத்தில்கட்டமைக்கப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ், விபத்து பாதுகாப்புமற்றும் கட்டமைப்பு விறைப்புத்தன்மையை உறுதி செய்யும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் திடமானகட்டமைப்பிற்கு கூடுதலாக, ஹைக்ராஸ் பல்வேறு செயலில்மற்றும் செயலற்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, இது தொழில்துறையில் மிகவும் பாதுகாப்பான வாகனங்களில்ஒன்றாகும். இதில் அடங்கும்: • டொயோட்டா பாதுகாப்பு உணர்வு (TSS) – முன் மோதல்அமைப்பு, லேன் டிரேஸ் அசிஸ்ட், டைனமிக் ரேடார் குரூஸ்கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் தானியங்கிஉயர் பீம் ஆகியவற்றைக் கொண்ட ஓட்டுநர் உதவி தொகுப்பு • அனைத்து தரங்களிலும் ஆறு ஏர்பேக்குகள் ஆல்ரவுண்ட்பயணி பாதுகாப்பை வழங்குகின்றன...
சென்னை, ரெஹபோத் புகலிட இல்லத்தில் தொடங்கப்பட்டதுசோமங்கலம் கிராமம், காஞ்சிபுரம் | ஜூலை 8, 2025: பெண்கள் திறனதிகாரம் பெறுதல் மற்றும் சமூகத்தோடு மறு...
சென்னை, இந்தியா 08 ஜூலை 2025 – டைஜீன் இன்ஸ்டா ஆன் தி கோ அறிமுகத்தின் மூலம் அபாட், பயண ஆரோக்கியத்தில் ஒரு பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது – இது...
அறிவு கண் இதழ் 27 ம் ஆண்டு முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்த பட்டது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு...
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன்...
