September 29, 2026

சென்னை செய்திகள்

உருது மக்கள் கட்சியின் சார்பில், இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் மீதும் அதன் அடிப்படைக் கொள்கைகளான நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் அனைத்துகுடிமக்களுக்கும் – குறிப்பாக சிறுபான்மையினருக்கும் – உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றின் மீதும் நாங்கள்உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். கல்வி மேம்பாடு, சமூக நலன் மற்றும் சமயங்களிடையேஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், அரசின்கருணைக்குரிய பரிசீலனைக்காக பின்வரும் பரிந்துரைகளைமரியாதையுடன் சமர்ப்பிக்கிறோம்: 1. **உருது/அரபு ஆசிரியர்கள் நியமனம்**     பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் தகுதிவாய்ந்த உருது/அரபுஆசிரியர்களை நியமிக்கவும், இளைஞர்களின் மொழி மற்றும்சமயக் கல்வியை வலுப்படுத்த பள்ளிகளில் உருதை விருப்பப்பாடமாக அறிமுகப்படுத்தவும். 2. **பொருளாதார மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு**     உருது பேசும் சமூகங்களுக்கு பாரம்பரிய தொழில்கள் மற்றும்நவீன துறைகளில் திறன் பயிற்சி அளிக்கவும், கடன் மற்றும்கடன் வசதிகளை எளிதாக்கவும். 3. **நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் வக்ஃப்சொத்துகளின் பயன்பாடு**     அரசு வேலைகளில் சிறுபான்மையினருக்கு நியாயமானபிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும், வக்ஃப் சொத்துகளைகல்வி, வீட்டுவசதி மற்றும் சமூக நலனுக்காக திறம்படபயன்படுத்தவும். 4. **உருது பேசும் பகுதிகளுக்கான இலக்கு மேம்பாடு**  ...
சென்னை, பிப்ரவரி  2026 இந்தியாவின் சமூக மற்றும் சட்ட அமைப்புகளுக்குள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளும், சிறார்களும்எதிர்கொள்ளும் கசப்பான உண்மைகளையும், எதார்த்த நிலைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் புதிய...
இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் திரு. பிரசிடெண்ட் அபூபக்கர் அவர்கள்...
சி எஸ் ஆர் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஈஎக்ஸ் எல் சர்வீஸ் நிறுவனம் கொச்சி வாஸ்கோடகாமா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை 22 நவம்பர் 2025 அன்று மேற்கொண்டது. சேவாலயாதொண்டு நிறுவனம் இம்முயற்சியின்ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது. நிகழ்வில் 110ஈ எக்ஸ் எல் சர்வீஸ் நிறுவன பணியாளர்கள், செயின்ட் பால்ஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டதான்னார்வல மாணவர்கள் 20 பேர் மற்றும் பல்வேறுஉள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் சேவாலயாபணியாளர்கள் இணைந்து ஆர்வத்துடன் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். ஈ எக்ஸ் எல் நிறுவன வைஸ் ப்ரெசிடெண்ட் சூசன்பால், டி டி பி சி கொச்சி (சுற்றுலாத் துறை) செயலாளர் லிஜோ ஜோசப் , ஈ எக்ஸ் எல் நிறுவன ஏவி பி மிருதுளா முரளிதரன் மற்றும் சுதிர் மேத்தியூஸ், எர்ணாகுளம் மாவட்ட டி டி ஓ (சுற்றுலாத் துறை) ரவிக்குமார் மற்றும் ரஞ்சித் (ராஜகிரி கல்லூரி சி டி ஓ) ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். இம்முயற்சியில் மூலம் 500 கிலோ பிளாஸ்டிக் மற்றும்மக்கா குப்பைகள் மற்றும் 5,000 கிலோ மக்கும்குப்பைகள் சேகரிக்கப்பட்டன. கடலோரங்களில்சுகாதாரம் காத்தல், கடற்கரையின் இயற்கை அழகைக்கூட்டுதல், கடல்வாழ் உயிரினங்களைக் காத்தல் ஆகியபயன்களோடு கடலோர பகுதிகளில் மாசைக்குறைப்பதன் மூலம் நீண்டகால சுற்றுபுறச்சூழல்பாதுகாப்பையும் இம்முயற்சிகள் உறுதி செய்கின்றன.