“இந்த எக்ஸ்போவில், முன்னணி ரியல்டி டெவலப்பர்கள் தங்களது 100க்கும் மேற்பட்ட ப்ராஜக்ட்களுடன் பங்கேற்கின்றனர். வீடுகள், வில்லாஸ் மற்றும் அபார்ட்மெண்ட்ஸ் போன்ற விருப்பத்தேர்வுகள் மக்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட பட்டுள்ளது.
“மேலும், இன்டீரியர் வடிவமைப்புகள், ஸ்மார்ட் ஹோம் டெக்னாலஜி தீர்வுகள் மற்றும் ஹோம் லோன் ஆலோசனைகள் – அனைத்தும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.”
“இந்த எக்ஸ்போவில் வீடுகளை முன் பதிவு செய்து வாங்குவோருக்கு “லக்கி டிரா வாயிலாக.” தங்க நாணயம், இ-பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்,
“இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சராக எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் செயல்படுகிறது.”
…
சிங்கார சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன்
தலைவர்
N.Haneefa அளித்தபிரத்யேக பேட்டியில் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை புரிய ஆர்வம் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
“ஜூன் 21 மற்றும் 22 தேதிகளில், 200 அடி ரேடியல் ரோடு, பல்லாவரத்தில் உள்ள அருள் முருகன் டவர், ராமவடிவு கான்வென்ஷன் சென்டரில் இந்த எக்ஸ்போ நடைபெற உள்ளதாக ஹனிவ்வா தெரிவித்துள்ளார்
“அனுமதி இலவசம்! என்பதோடு மட்டுமில்லாமல் அனைத்து பிரத்யேக ஏற்பாடுகள் செய்ய பட்டிருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் ஸ்டால் களை அமைத்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற முடியும் என்றனர்.
பைட்
N.haneefa
தலைவர் சிங்கார சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன்
