உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது
கடந்த 8ம் தேதி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததில் இல.கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் இல.கணேசன் அனுமதிக்கப்பட்டிருந்தார்
அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து 6 வது நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருந்த நிலையில் இல.கணேசன் உயிர்பிரிந்தது.
சுதந்திரநாளில் உயிர் பிரிந்தது, வருத்தம் அளிக்கிறது.
