தமிழ் நாடு முதலைமைச்சர் சமூக நீதியின் பாதுகாவலர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி தமிழ் நாடு அரசு sc, st அனைத்து பணியாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூகத்தை சார்ந்தவர்கள் மதம் மாறிய ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் உயர் கல்வி உதவி தொகை (post matric scholarship} மற்றும் படிப்பு கட்டணம் tution fees பெறுவதற்கு வருமாண உச்சவரம்பு அதிகரித்து வழங்கிட திருவண்ணாமலை பொது குழு திருநெல்வேலி பொது குழு தஞ்சாவூர் பொதுகுழு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பபட்டது அதன் அடிப்படையுலும் நாங்கள் எதிர்பார்தைவிட வருமான உச்சவரம்பு இல்லாமல் மருத்துவ முதுநிலை பட்டமேற்படிப்பு கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுகத்தை சார்ந்த மாணவர்கள் மதம் மாறிய ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் பயன் பொரும் பொறுட்டு அரசாணை எண்132 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை {ஆதிந3} நாள் 18/12/2025 நாளிட்ட தேதியில் அரசானை வெளியிட்ட மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாகாடர் M மதிவேந்தன் MBBS அவர்களுக்கும் மதிப்பு மிகு அரசு செயலாளர் திருமதி G. லெட்சுமிபிரியா இ. ஆ. ப. அவர்களுக்கும் நேர்மைமிகு ஆதி திராவிடர் நலத்துறை ஆனையர் த. ஆனந்த் இ. ஆ. ப. அவர்களுக்கும் மதிப்பு மிகு பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணா துறைC. L. S அவர்களுக்கும்* தமிழக அரசுக்கும் தமிழ் நாடு அரசு sc, st அனைத்து பணியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறறோம்.
இங்ஙனம்
ம. முருகானந்தன்
மாநில பொது செயலாளர்
தமிழ் நாடு அரசு sc, st அனைத்து பணியாளர்கள் நல சங்கம்
REG.:15/2020
M.dravidatamilzhan@gmail.com
9442330427
