
It looks like this message is in TamilTranslate to English
மதுராந்தகம் இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த மாநில தலைவர் திரு .
நயினார் நாகேந்திரன் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய தலைவர் D.விஜயகுமார் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்க பட்டது இதில் மாவட்டத் தலைவர் . ரகுராமன்மாவட்ட செயலாளர் .கஜேந்திரன் செங்கை நகர தலைவர் V. மகேஸ்வரன் நகர பொதுச்செயலாளர் M.K. மகேஷ் மற்றும் ஒன்றிய பொதுச்செயலாளர் N. சந்திரன் குணா மற்றும் யுவராஜ் ராஜ்குமார் ரவி அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது
