September 9, 2026

Day: September 8, 2026

சென்னை, 8 செப்டம்பர் 2026: இந்தியாவின் முதன்மையானகாற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான‘விண்டர்ஜி இந்தியா 2026’, அக்டோபர் 7, 2026 முதல் அக்டோபர் 9, 2026 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்கமாக “காற்றாலை – இந்தியாவின் எரிசக்தித் தன்னிறைவைவலுப்படுத்துதல்” (Wind – Powering India’s Energy Resilience) எனும் மையப்பொருளிலான பத்திரிகையாளர்...